ஆரவ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஓவியா ஆஜர்
பதிவு : நவம்பர் 03, 2018, 03:00 PM
நடிகர் ஆரவ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஓவியா கலந்து கொண்டார்.
நடிகர் ஆரவ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஓவியா கலந்து கொண்டார். தற்போது, 'ராஜ பீமா' என்ற படத்தில் ஆரவ் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  அண்மையில் ரிலீஸ் ஆனது. இந்த படப்பிடிப்புக் குழுவினருடன், ஆரவ் தமது பிறந்த நாளை, சமீபத்தில் கொண்டாடினார். இந்நிலையில், அவரது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில், நடிகைகள் ஓவியா, பிந்துமாதவி என பலரும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

"தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் உயரலாம்" - நடிகை ஓவியா

விழுப்புரம் மாவட்டம் செவலபுரை கிராமத்தில் மாணவர்களிடையே பேசிய நடிகை ஓவியா தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால் அனைவரும் பெரிய ஆளாக வரலாம் என்று அவர் கூறினார்.

243 views

பிற செய்திகள்

சிலம்பாட்டம் ஆடி பிறந்த நாள் கொண்டாடிய நடிகை தன்ஷிகா

குரு வணக்கத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை தன்ஷிகா சிலம்பாட்டம் ஆடி நடிகை தன்ஷிகா மகிழ்ச்சி

60 views

புயல் நிவாரணத்துக்கு ரூ.1.1 கோடி - '2.0' பட தயாரிப்பு நிறுவனம் வழங்குகிறது

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் லைகா பட நிறுவனம் ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாயை வழங்குகிறது.

306 views

பெங்களூரு வந்த தீபிகா, ரன்வீர் சிங் ஜோடி

பாலிவுட் புதுமண தம்பதியான ரன்வீர் சிங், தீபிகா படுகோன் இன்று பெங்களூரு வந்தனர்.

323 views

புதிய தொழில்நுட்பத்துடன் ஜப்பானில் மீண்டும் வெளியாகிறது 'முத்து'

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'முத்து' திரைப்படம், ஜப்பான் நாட்டில், மீண்டும் திரையிடப்பட உள்ளதன் பின்னணியை விவரிக்கிறது.

612 views

கஜா புயல் பாதிப்பு-ரூ.10 லட்சம் வழங்கிய இயக்குநர் ஷங்கர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இயக்குனர் ஷங்கர், 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.

64 views

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் - கவிஞர் வைரமுத்து, நன்கொடையாக வழங்கினார்...

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கவிஞர் வைரமுத்து 5 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளார்.

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.