'தர்மபிரபு' படத்தில் எமதர்மனாக நடிக்கிறார் யோகிபாபு...

எமதர்மனாக, நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடிக்கவுள்ளார்.
தர்மபிரபு படத்தில் எமதர்மனாக நடிக்கிறார் யோகிபாபு...
x
எமதர்மனாக, நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடிக்கவுள்ளார். "தர்மபிரபு" என்ற புதிய படத்தில் எமலோகத்தில், எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், சித்ரகுப்தனாக பதவி வகித்துவரும் கருணாகரனும் போட்டி போடுகிறார்கள். இதில் யார் எமன் பதவியை தட்டி செல்கிறார்கள் என்பதே கதை.


Next Story

மேலும் செய்திகள்