நடிகை சமந்தாவின் அடுத்த படம் Miss Granny

நடிகை சமந்தா, தொடர்ந்து நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
நடிகை சமந்தாவின் அடுத்த படம் Miss Granny
x
நடிகை சமந்தா, தொடர்ந்து நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது, அவர் Miss Granny என்கிற கொரிய படத்தின் ரீ-மேக்கில் நடிக்கவுள்ளார். 70 வயது பாட்டி ஒருவர் போட்டோ எடுத்ததும், 20 வயது பெண்ணின் உடலுக்கு வந்துவிடுகிறார். அந்த 70 வயது பாட்டி, 20 வயது பெண் உடலில் இருக்கும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். 70 வயது பாட்டியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்