ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்த மேரி கோம்

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், நடிகர் ரஜினிகாந்தை சென்னையில் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார்.
ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்த மேரி கோம்
x
பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்,  நடிகர் ரஜினிகாந்தை சென்னையில் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். லதா ரஜினிகாந்த் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொள்ள மேரி கோம் சென்னை வந்த போது, இந்த சந்திப்பு நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்