பிரபல இயக்குநர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் புகார்
பதிவு : நவம்பர் 02, 2018, 11:56 AM
பிரபல இயக்குநர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் புகார்
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இயக்குநர் ஹரிஹரன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். பழசிராஜா பட வாய்ப்புக்காக  திருவனந்தபுரம் சென்ற போது, அப்படத்தின் இயக்குநர்  ஹரிஹரன் , தம்மை தவறான நோக்கில் அழைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.  அவரை கடுமையாக திட்டி எஸ் எம்எஸ் அனுப்பிவிட்டு சென்னை திரும்பிவிட்டதாக  லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.. அவரது இந்த புகார் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எம்.ஜே. அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு : விசாரணைக்கு எடுத்துக்கொண்டது நீதிமன்றம்

பாலியல் புகாரில் சிக்கியுள்ள. மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கை பாட்டியாலா நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

86 views

பிற செய்திகள்

மனதில் இருக்கும் மிருகத் தோலை உரிக்க வேண்டும் - வைரமுத்து

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் என்ற இழிவே கடைசியாக இருக்க வேண்டும் என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

356 views

அடுத்தடுத்து 2 படங்களில் விஷாலுடன் நடிக்கும் தமன்னா

'அயோக்யா' படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கிறார் விஷால்.

76 views

மீண்டும் தமிழ் படத்தில் சன்னி லியோன்

நடிகை சன்னி லியோன் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார்.

109 views

நடிகை ஓவியா நடிக்கும் புதிய படம்

நடிகர் பாண்டியராஜனின் மகன் நடிக்கும் படத்தில், நடிகை ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.

89 views

மகனுடன் சண்டையிட்ட நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தமது மகனுடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் காட்சி சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.

179 views

திரைக்கதை எழுதுகிறார் நடிகர் விஜய் சேதுபதி

விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார்

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.