மீ டூ - நடிகை மீது இன்னொரு நடிகை பாலியல் புகார்

மீ டூ - நடிகை மீது இன்னொரு நடிகை பாலியல் புகார்
மீ டூ - நடிகை மீது இன்னொரு நடிகை பாலியல் புகார்
x
மீடூ - வில், நடிகை மீது இன்னொரு நடிகை பாலியல் புகார் தெரிவித்துள்ளார். தமிழில், 'வானவில்' திரைப்படத்தில் அறிமுகமானவர் மாயா கிருஷ்ணன். இவர் மீது, மாடல் அழகியும், நடிகையுமான அனன்யா ராம்பிரசாத் 'மீ டூ'வில் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். நடிகை மாயா கிருஷ்ணன் பாலியல் ரீதியாக தம்மை துன்புறுத்தினார் என்றும், அப்போது தமக்கு வயது 18 என்றும் பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்