"தனது பாடலுக்கான காப்புரிமை தடை செல்லும்" - இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா, தனது பாடல்களை பயன்படுத்த நீதிமன்றம் விதித்த தடை இன்றும் நீடிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தனது பாடலுக்கான காப்புரிமை தடை செல்லும் - இளையராஜா
x
இசையமைப்பாளர் இளையராஜா, தனது பாடல்களை பயன்படுத்த நீதிமன்றம் விதித்த தடை இன்றும் நீடிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். எக்கோ நிறுவனத்தின் மீது  தொடர்ந்த குற்றவியல் வழக்கு மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், பாடல்களுக்கான காப்புரிமை வழக்கு இன்றளவும் நிலுவையில் உள்ளதாகவும், அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, 2014 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட காப்புரிமை வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, தனது பாடல்களை பயன்படுத்த விதித்த தடை இன்றும் செல்லும் என இளையராஜா தெளிவு படுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்