"சர்கார் படத்தின் கதை என்னுடையது தான்" - இயக்குநர் முருகதாஸ்

சர்கார் படத்தின் கதை தன்னுடையது தான் என்று இயக்குநர் முருகதாஸ் கூறியுள்ளார்.
சர்கார் படத்தின் கதை என்னுடையது தான் - இயக்குநர் முருகதாஸ்
x
சர்கார் படத்தின் கதை தன்னுடையது தான் என்றும் வருண் ராஜேந்திரன் கதைக்கும் சர்கார் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் இயக்குநர் முருகதாஸ் விளக்கமளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்