"தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் உயரலாம்" - நடிகை ஓவியா

விழுப்புரம் மாவட்டம் செவலபுரை கிராமத்தில் மாணவர்களிடையே பேசிய நடிகை ஓவியா தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால் அனைவரும் பெரிய ஆளாக வரலாம் என்று அவர் கூறினார்.
தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் உயரலாம் - நடிகை ஓவியா
x
விழுப்புரம் மாவட்டம் செவலபுரை கிராமத்தில் நடிகர் லாரன்ஸ் அளித்த 5 லட்சம் ரூபாய் நிதி உதவியால் அரசுப் பள்ளியின் பழதடைந்த கட்டடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை நடிகை ஓவியா திறந்து வைத்து மாணவர்களிடையே பேசினார். அப்போது பெரிய பள்ளிகளில் படித்தால் மட்டுமே பெரிய ஆளாக வர முடியும் என நினைப்பது தவறு என்றும் தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால் அனைவரும் பெரிய ஆளாக வரலாம் என்று  நடிகை ஓவியா கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்