அடையாளம் தெரியாமல் மாறிப்போன ராய் லட்சுமி

உடல் எடை குறைந்து, அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள நடிகை ராய் லட்சுமியின் வீடியோ சமூகவலை தளங்களில் பரவி வருகிறது.
அடையாளம் தெரியாமல் மாறிப்போன ராய் லட்சுமி
x
உடல் எடை குறைந்து, அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள நடிகை ராய் லட்சுமியின் வீடியோ, சமூகவலை தளங்களில் பரவி வருகிறது. நடிகை ராய் லட்சுமி 'கற்க கசடற' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அஜித்துடன் 'மங்காத்தா', ராகவா லாரன்ஸுடன் 'காஞ்சனா' படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அதையடுத்து 'அரண்மனை', 'சவுகார் பேட்டை' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டுக்கு சென்றவர், 'ஜூலி 2' படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்டார். சமீபத்தில் அவர் வெளியிட்ட காட்சிகள், அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள ராய் லட்சுமி மாறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்