இயக்குனர் சுசி கணேசனை புகழ்ந்து தள்ளும் அமலாபால்

நடிகை அமலாபால் இயக்குனர் சுசி கணேசனை புகழ்ந்து தள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இயக்குனர் சுசி கணேசனை புகழ்ந்து தள்ளும் அமலாபால்
x
இயக்குனர் சுசி கணேசன் மீது பெண் இயக்குனரும் கவிஞருமான லீனா மணிமேகலை மீ டூ ஹேஸ்டேக் மூலம் முன்வைத்த புகாருக்கு நடிகை அமலா பால் ஆதரவு தெரிவித்த‌துடன், தன்னிடமும் திருட்டு பயலே இரண்டாம் பாகத்தில் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், திருட்டுப்பயலே 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அமலாபால் சுசி கணேசனை வெகுவாக பாராட்டும் காட்சியை  ஷேர் செய்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்