ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற 'ஐங்கரன்'

'ஈட்டி' படத்தை இயக்கிய ரவி அரசு, தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'ஐங்கரன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஐங்கரன்
x
'ஈட்டி' படத்தை இயக்கிய ரவி அரசு, தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'ஐங்கரன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். முந்தைய படத்தைப் போலவே, இதிலும் அதிரடி காட்சிகள் நிறைந்த படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீஸரை  இயக்குநர் முருகதாஸ் வெளியிட்டார். இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

Next Story

மேலும் செய்திகள்