ஸ்ருதி ஹரிகரனுக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் அர்ஜூன்

பாலியல் புகார் சுமத்திய நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு எதிராக 5 கோடி ரூபாய் கேட்டு, நடிகர் அர்ஜூன் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஸ்ருதி ஹரிகரனுக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் அர்ஜூன்
x
பாலியல் புகார் சுமத்திய நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு எதிராக 5 கோடி ரூபாய் கேட்டு, நடிகர் அர்ஜூன் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திரையுலக வாழ்வில், பெற்ற பெயருக்கும், புகழுக்கும் ஸ்ருதி ஹரிகரன் களங்கம் கற்பித்துள்ளார் என சுட்டிக்காட்டி உள்ளார். அர்ஜீனின் மருமகன் துருவா சர்ஜா, இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்