ரஜினியின் சமூக அக்கறை உற்சாகத்தை தருகிறது - ரஞ்சித்

பரியேறும் பெருமாள் படத்தை பாராட்டியதற்காக ரஜினிகாந்திற்கு நீலம் புரொடெக்சன்ஸ் சார்பாக இயக்குனர் பா.ரஞ்சித் நன்றி தெரிவித்துள்ளார்.
ரஜினியின் சமூக அக்கறை உற்சாகத்தை தருகிறது - ரஞ்சித்
x
பரியேறும் பெருமாள் படத்தை பாராட்டியதற்காக ரஜினிகாந்திற்கு நீலம் புரொடெக்சன்ஸ் சார்பாக இயக்குனர் பா.ரஞ்சித் நன்றி தெரிவித்துள்ளார். பரியேறும் பெருமாள் குறித்த ரஜினியின் சமூக அக்கறையும், கனிவு நிறைந்த அன்பும் ,உணர்ச்சி மிகுந்த பாராட்டும் பெரும் உற்சாகத்தை தருவாக ரஞ்சித் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்