ஆட்டோவில் பயணித்த நடிகர் ரஜினிகாந்த்...

நடிகர் ரஜினிகாந்த் ஆட்டோவில் புறப்பட்டு ஆழ்வார் பேட்டையில் உள்ள தனது மகள் சவுந்தர்யா வீட்டுக்கு சென்றார்.
ஆட்டோவில் பயணித்த நடிகர் ரஜினிகாந்த்...
x
சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து  இன்று மதியம் நடிகர் ரஜினிகாந்த் ஆட்டோவில் புறப்பட்டு ஆழ்வார் பேட்டையில் உள்ள தனது மகள் சவுந்தர்யா வீட்டுக்கு சென்றார்.தனது கார் ஓட்டுனர் விடுமுறையில் சென்றதால் ரஜினிகாந்த், ஆட்டோவில் தன் மகள் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மகள் சவுந்தர்யாவின் காரில் தனது போயஸ் இல்ல தோட்டத்திற்கு ரஜினி திரும்பினார்.


Next Story

மேலும் செய்திகள்