ரஜினியின் "பேட்ட" படப்பிடிப்பு நிறைவு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கலாநிதி மாறன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள "பேட்ட" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.
ரஜினியின் பேட்ட படப்பிடிப்பு நிறைவு
x
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கலாநிதி மாறன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள "பேட்ட" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இதுதொடர்பாக சமூக வலைதளத்தில், ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில், "பேட்ட" திரைப்படத்தின் படப்பிடிப்பு, 15 நாட்களுக்கு முன்பாகவே முடிந்து விட்டதாக  பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்