பிரியங்கா சோப்ரா திருமணம் எப்போது?

நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமண தேதி, இடம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரியங்கா சோப்ரா திருமணம் எப்போது?
x
நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமண தேதி, இடம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்த பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். பிரியங்காவுக்கும், அவரது நண்பரான நிக் ஜோனசுக்கும் காதல் மலர்ந்ததை அடுத்து, இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள அரண்மனை ஒன்றில் வரும் நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை 3 நாட்கள் பிரம்மாண்டமாகத் திருமண வைபவத்தை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்