சர்காரை வம்புக்கு இழுத்த கருணாகரன்...

நகைச்சுவை நடிகர் கருணாகரன் அண்மை காலமாக சர்கார் படத்தையும், நடிகர் விஜயையும் வம்புக்கு இழுத்து வருகிறார்.
சர்காரை வம்புக்கு இழுத்த கருணாகரன்...
x
நகைச்சுவை நடிகர் கருணாகரன் அண்மை காலமாக சர்கார் படத்தையும், நடிகர் விஜயையும் வம்புக்கு இழுத்து வருகிறார். விஜயின் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் அநாகரிகமாக நடந்து கொள்வதாகவும், இதுபோன்ற ரசிகர்களால் தான் விஜயை வெறுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் , விஜய் முதலில் தனது ரசிகர்களை ஒழுங்கு படுத்தட்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்