சாதி ஒழிப்பு தான் என் கனவு - பா. ரஞ்சித்...
ரஜினி என்ற பிம்பத்தில் எனது அரசியலை பேச முடியுமா என யோசித்தேன் என ரஜினி என்ற பிம்பத்தில் எனது அரசியலை பேச முடியுமா என யோசித்தேன்.
ரஜினிக்கு உள்ள மக்கள் மீதான அக்கறை, ஓட்டு அரசியலை முன்னெடுக்கும் மற்ற அரசியல் வாதிகளின் அக்கறையைப் போன்று, பொது அக்கறையாக மாறிவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். மேலும், சாதி ஒழிப்பு தான் என் கனவு என பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
Next Story