கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - அதிதி பாலன்

திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என அருவி பட கதாநாயகி அதிதி பாலன் தெரிவித்துள்ளார்.
கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - அதிதி பாலன்
x
* திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என அருவி பட கதாநாயகி அதிதி பாலன் தெரிவித்துள்ளார். 

* ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரினைச் சேர்க்கை குற்றமில்லை, முறையற்ற உறவு தண்டனைக்குரியதல்ல, சபரிமலை கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி என அடுத்தடுத்து வெளிவந்த உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை வரவேற்பதாக கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்