சர்கார் - 2வது பாடல் வெளியீடு

விஜய் நடிப்பில், தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள சர்க்கார் படத்தின், 2வது பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
சர்கார் - 2வது பாடல் வெளியீடு
x
விஜய் நடிப்பில், தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள சர்க்கார் படத்தின் ஒரு விரல் புரட்சி என்ற 2வது  பாடல் வெளியிடப்பட்டுள்ளது.ஏ.ஆர் .ரகுமான் இசையில் அவரே பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது


Next Story

மேலும் செய்திகள்