தமிழில் பேசி அசத்திய நடிகர் விஜய் தேவரகொண்டா..!
விஜய் தேவரகொண்டா அவரது முதல் தமிழ்படமான நோட்டா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் பேசி அசத்தினார்.
திருக்குறளை கற்று வருவதாக தெரிவித்த விஜய் தேவரகொண்டா, நோட்டா படத்திற்கு மரண வெயிட்டிங் என்று கூறி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.
Next Story