வெளியானது "தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்" படத்தின் டிரைலர்

பாலிவுட் சூப்பர் ஸ்டார்ஸான அமிதாப் பச்சன் மற்றும் அமீர்கான் இணைந்து நடித்துள்ள "தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
வெளியானது தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்தின் டிரைலர்
x
பாலிவுட் சூப்பர் ஸ்டார்ஸான அமிதாப் பச்சன்  மற்றும் அமீர்கான்  இணைந்து நடித்துள்ள "தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய "தக்கீஸ்" என்னும் கடல் கொள்ளையர்களை குறித்து வெளியான நாவலை மையமாக கொண்டு, இந்த படம் தயாராகியுள்ளது.

விஜய் கிருஷ்ணா இயங்கும் இந்த படத்தில் நடிகைகள் கத்ரினா கைஃப், ஃபாத்திமா சனாவும் நடித்துள்ளனர். சுமார் 210 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படம், தீபாவளி வெளியிடாக நவம்பர் 8 ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இதை தொடர்ந்து, படத்தின் டிரைலரை, நடிகர் அமீர்கான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்