'செக்க சிவந்த வானம்' : புதிய டிரைலர் வெளியானது

'செக்க சிவந்த வானம்' படத்தின் புதிய டிரைலர் இன்று காலை வெளியாகியுள்ளது.
செக்க சிவந்த வானம் : புதிய டிரைலர் வெளியானது
x
* 'செக்க சிவந்த வானம்' படத்தின் புதிய டிரைலர்  இன்று காலை வெளியாகியுள்ளது. 
 
* இயக்குனர் மணிரத்னம் இயக்கும் மல்ட்டி ஸ்டார் திரைபடம் 'செக்க சிவந்த வானம்.

* அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களுடன், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. 

* இந்த திரைப்படம்  27-ம் தேதி திரைக்கு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்