ஜேம்ஸ்பாண்ட்-25 பட அறிவிப்பு : 2020ம் ஆண்டு பிப்ரவரியில் படம் வெளியீடு

ஜேம்ஸ்பாண்ட்-25 திரைப்படத்தை, Cary Joji Fukunaga இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேம்ஸ்பாண்ட்-25 பட அறிவிப்பு : 2020ம் ஆண்டு பிப்ரவரியில் படம் வெளியீடு
x
ஜேம்ஸ்பாண்ட்-25 திரைப்படத்தை, Cary Joji Fukunaga இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு மார்ச் மாதம், இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. 2020ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்று, படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்