ஹீரோவாக நடித்தால் நயன்தாராவும், தீபிகா படுகோனேவும் தான் ஜோடி - நடிகர் சூரி

ஹீரோவாக நடித்தால், நயன்தாராவும் தீபிகா படுகோனேவும் தான் தனக்கு ஜோடி என நடிகர் சூரி நகைச்சுவையாக கூறியுள்ளார்.
ஹீரோவாக நடித்தால் நயன்தாராவும், தீபிகா படுகோனேவும் தான் ஜோடி - நடிகர் சூரி
x
ஹீரோவாக நடித்தால்,  நயன்தாராவும் தீபிகா படுகோனேவும் தான் தனக்கு ஜோடி என நடிகர் சூரி நகைச்சுவையாக கூறியுள்ளார். சென்னை மருத்துவ கல்லூரியில்  நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூரி,  மாணவர்கள் மத்தியில் உரையாடினார். அப்போது மாணவர்கள் சிலர் நீங்கள் ஹீரோவாக நடித்தால் எந்த ஹீரோயினுடன் ஜோடியாக நடிப்பீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சூரி,  ஹீரோவாக நடிக்க மாட்டேன் என்றும், அப்படி நடித்தால் நயன்தாரா மற்றும் தீபிகா படுகோனேவுடன் தான் நடிப்பேன் என கூறினார்.






Next Story

மேலும் செய்திகள்