'கான்சோனன்ஸ்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மானின் 'ஒன் ஹார்ட்'...

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ள 'ஒன் ஹார்ட்' என்கிற இசை திரைப்படம், 2018 -ஆம் ஆண்டிற்கான கன்சோனன்ஸ் இசை மற்றும் நடன விழாவிற்கு தேர்வாகியுள்ளது.
கான்சோனன்ஸ் விழாவில் ஏ.ஆர். ரஹ்மானின் ஒன் ஹார்ட்...
x
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ள  'ஒன் ஹார்ட்' என்கிற இசை திரைப்படம், 2018 -ஆம் ஆண்டிற்கான கன்சோனன்ஸ் இசை மற்றும் நடன விழாவிற்கு தேர்வாகியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள இந்த இந்த விழாவில் மொத்தமாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 22 படங்கள் திரையிடப்படவுள்ளன. இசை மற்றும் நடனத்திற்கு என பிரத்யேகமாக நடத்தப்படும் விழா, இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்