மதுரை : சீமராஜா படம் பார்க்க வந்தவர்களை சிவகார்த்திக்கேயன் ரசிகர்கள் வெற்றிலை பாக்குடன் வரவேற்றனர்

மதுரையில் சீமராஜா படம் பார்க்க வந்தவர்களுக்கு சிவகார்த்திக்கேயன் ரசிகர்கள் வெற்றிலை, பாக்கு மற்றும் ஜிலேபி, லட்டு போன்ற இனிப்பு பொருட்களை வழங்கி வரவேற்றனர்.
மதுரை : சீமராஜா படம் பார்க்க வந்தவர்களை சிவகார்த்திக்கேயன் ரசிகர்கள் வெற்றிலை பாக்குடன் வரவேற்றனர்
x
மதுரையில் சீமராஜா படம் பார்க்க வந்தவர்களுக்கு சிவகார்த்திக்கேயன் ரசிகர்கள் வெற்றிலை, பாக்கு மற்றும் ஜிலேபி, லட்டு போன்ற இனிப்பு பொருட்களை வழங்கி வரவேற்றனர். படம் வெளியானதை தொடர்ந்து சிவகபர்த்திக்யேன் ரசிகர்கள் பட்டாசு வெடித்து , இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

Next Story

மேலும் செய்திகள்