ரசிகர்களுடன் சீமராஜா படம் பார்த்த சிவகார்த்திகேயன்

குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் நடிகர் சிவகார்த்திக்கேயன் ரசிகர்களுடன் அமர்ந்து சீமராஜா படத்தை பார்த்து ரசித்தார்.
ரசிகர்களுடன் சீமராஜா படம் பார்த்த சிவகார்த்திகேயன்
x
குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் நடிகர் சிவகார்த்திக்கேயன் ரசிகர்களுடன் அமர்ந்து சீமராஜா படத்தை பார்த்து ரசித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்