சீமராஜா படத்தின் காலை 5 மணி சிறப்புக் காட்சி ரத்து

இன்று காலை 5 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சீமராஜா திரைப்பட சிறப்புக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீமராஜா படத்தின் காலை 5 மணி சிறப்புக் காட்சி ரத்து
x
சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். படத்தை திரையிட உதவும் KDM  வழங்கப்படாததால் காலை 5 மணிக்கு நடைபெற இருந்த முதல் காட்சி ரத்துச் செய்யப்பட்டதாகவும், ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திருப்பி தரப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்