ட்விட்டரில் தன்னை பின் தொடரும் 1 மில்லியன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் சாய் பல்லவி

'பிரேமம்' படம் மூலம் பிரபலமான நடிகை சாய் பல்லவியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.
ட்விட்டரில் தன்னை பின் தொடரும் 1 மில்லியன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் சாய் பல்லவி
x
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில், பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'தியா' படத்தை தொடர்ந்து தனுஷ் உடன் மாரி- 2, சூர்யாவின் என்ஜிகே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

இயல்பான நடிப்பால் ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கும் சாய் பல்லவியை, சமூக வலைதளத்தில், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. 

இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சாய் பல்லவி, தமது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்