'மேற்கு தொடர்ச்சி மலை' படம் முதலில் பார்த்த போது திருப்தியாக இல்லை - விஜய் சேதுபதி

தான் தயாரித்த 'மேற்கு தொடர்ச்சி மலை' திரைப்படத்தின் அருமை மக்கள் கொண்டாடும் போது தான் புரிந்தது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலை படம் முதலில் பார்த்த போது திருப்தியாக இல்லை - விஜய் சேதுபதி
x
தான் தயாரித்த 'மேற்கு தொடர்ச்சி மலை' திரைப்படத்தின் அருமை, மக்கள் கொண்டாடும் போது தான் புரிந்தது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திரையரங்கில், 'மேற்கு தொடர்ச்சி மலை' திரைப்படத்தின் படக் குழுவினருடன் செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி, முதலில் அந்த படத்தை பார்த்த போது தனக்கு திருப்தியாக இல்லை எனவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்