சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதுக்கான தேர்வுப் பட்டியலில் நடிகர் விஜய்...
பதிவு : ஆகஸ்ட் 21, 2018, 02:07 PM
இங்கிலாந்தில் உள்ள ஐ.ஏ.ஆர்.ஏ. என்ற நிறுவனத்தால் வழங்கப்படும், சர்வதேச சிறந்த நடிகர் விருதுக்கான தேர்வுப் பட்டியலில் நடிகர் விஜய் இடம் பிடித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள ஐ.ஏ.ஆர்.ஏ. என்ற நிறுவனத்தால் வழங்கப்படும், சர்வதேச சிறந்த நடிகர் விருதுக்கான தேர்வுப் பட்டியலில் நடிகர் விஜய் இடம் பிடித்துள்ளார். மெர்சல் படத்திற்காக, விஜயின் பெயர், இந்த தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எட்டு நடிகர்கள் உள்ளனர். அவற்றில் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே நடிகர், விஜய் தான். மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில், சிறந்த நடிகர் யார் என்பது முடிவு செய்யப்பட்டு, அடுத்த மாதம் 22-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

செய்தியாளர்களை தரக்குறைவாக பேசிய நடிகை வனிதா...

சென்னையில் சொத்து பிரச்சினை தொடர்பாக நடிகை வனிதா​விடம் போலீசார் விசாரணை நடத்த வந்ததை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அவர் தரக்குறைவாக பேசியதால் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

3903 views

நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி

பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் ரூபாய் பத்து லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.

231 views

பிற செய்திகள்

எப்படி இருக்கிறது சாமி 2..?

ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான "சாமி" படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கிறது சாமி 2...

1949 views

தந்தை விஜயகுமார் கொடுமைப்படுத்துவதாக நடிகை வனிதா குற்றச்சாட்டு...

குழந்தைகளுடன் வசித்து வரும் தன்னை தந்தை விஜயகுமார் வெளியேற சொல்லி கொடுமைப்படுத்துவதாக நடிகை வனிதா விஜயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

687 views

ஜேம்ஸ்பாண்ட்-25 பட அறிவிப்பு : 2020ம் ஆண்டு பிப்ரவரியில் படம் வெளியீடு

ஜேம்ஸ்பாண்ட்-25 திரைப்படத்தை, Cary Joji Fukunaga இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

105 views

சாமி ஸ்கொயர்' : முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களுடன் பார்த்த விக்ரம்

விக்ரம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் சாமி ஸ்கொயர் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில் காசி தியேட்டரில் சிறப்பு காட்சியை நடிகர் விக்ரம் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து மகிழ்ந்தார்.

3397 views

ஹீரோவாக நடித்தால் நயன்தாராவும், தீபிகா படுகோனேவும் தான் ஜோடி - நடிகர் சூரி

ஹீரோவாக நடித்தால், நயன்தாராவும் தீபிகா படுகோனேவும் தான் தனக்கு ஜோடி என நடிகர் சூரி நகைச்சுவையாக கூறியுள்ளார்.

280 views

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக பெங்களூரூ நீதிமன்றத்தில் வழக்கு

பைபிளிலில் கூறப்பட்டுள்ள தகவல்கள், தவறு என கூறியதாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக பெங்களூரூ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

1663 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.