அஜித் படத்தை தயாரிக்கிறார் போனிகபூர்

நடிகர் அஜித்-ன் அடுத்த படத்தை, 'தீரன் அதிகாரம் ஒன்று' பட இயக்குனர் வினோத் இயக்குவதாக தகவல் வந்துள்ளது.
அஜித் படத்தை தயாரிக்கிறார் போனிகபூர்
x
நடிகர் அஜித்-ன் அடுத்த படத்தை, 'தீரன் அதிகாரம் ஒன்று' பட இயக்குனர் வினோத் இயக்குவதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்தை, நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

'இங்கிலீஸ்-விங்கிலீஸ்' படத்தில் அஜித் உடன் இணைந்து நடித்த நடிகை ஸ்ரீதேவி, அப்போது தங்களது நிறுவனத் தயாரிப்பில் நடிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தாராம். அவருக்கு தந்த உறுதிமொழியை நிறைவேற்றவுள்ளார் அஜித்.

Next Story

மேலும் செய்திகள்