நடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு

நடிகை ரம்பாவிற்கு மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கனடாவில் அவருக்கு வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது.
நடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு
x
நடிகை ரம்பாவிற்கு மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு  கனடாவில் அவருக்கு வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது. 

கருத்துவேறுபாடு விவாகரத்துக்கு முறையீடு என பல்வேறு பிரச்சினைகளை கடந்து ரம்பாவின் வளைகாப்பு நிகழ்ச்சியை அவரது கணவர் இந்திரகுமார் முன்னின்று நடத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வளைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்