விராட் கோலியாக நடிக்கும் துல்கர் சல்மான்

விராட் கோலி கதாபாத்திரத்தில், மம்முட்டியின் மகனும், மலையாள நடிகருமான துல்கர் சல்மான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
விராட் கோலியாக நடிக்கும் துல்கர் சல்மான்
x
இந்திய கிரிக்கெட் அணி 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற நிகழ்வை மையமாக வைத்து 'ஸோயா பேக்டர்' என்ற திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில் விராட் கோலி கதாபாத்திரத்தில், மம்முட்டியின் மகனும், மலையாள நடிகருமான துல்கர் சல்மான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்