5 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்திய 'நான் செய்த குறும்பு' படக்குழு
பதிவு : ஆகஸ்ட் 06, 2018, 09:20 AM
''நான் செய்த குறும்பு'' திரைப்படத்தின் தொடக்க விழாவில் 5 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கயல் சந்திரன் நடிப்பில், அறிமுக இயக்குனர் மஹா விஷ்ணு இயக்கவுள்ள, ''நான் செய்த குறும்பு'' திரைப்படத்தின் பூஜை, சென்னையில் நடைபெற்றது. தொடக்க விழாவில், ஐந்து கர்ப்பிணி பெண்களுக்கு படக்குழுவினர் சார்பில், வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அச்சு ராஜாமணி இசையமைக்கும் இந்தப் படத்தில், அஞ்சு குரியன் கதாநாயகியாக நடிக்கிறார். 


தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1358 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1552 views

பிற செய்திகள்

பாலியல் வன்கொடுமையை சந்தித்தது, உண்மை - சின்மயி

பாலியல் வன்கொடுமையை சந்தித்தது, உண்மை - சின்மயி

1017 views

தேவர் மகன் 2 தயாராகி வருகிறது - தந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கமல் அறிவிப்பு

தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை கமலஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

294 views

வடசென்னை அனுபவங்களை பகிர்ந்த நாயகிகள்..!

வட சென்னை படத்தில் நடித்த அனுபவங்களை நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர், தந்தி டிவிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பகிர்ந்துள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...

277 views

"கமல்ஹாசனின் பயணம் முதலமைச்சர் பதவிக்கானது அல்ல" - இயக்குநர் அமீர்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் பயணம் முதலமைச்சர் பதவியை நோக்கி அல்ல என திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

2227 views

"பேட்ட" படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள்..

நடிகர் ரஜினிகாந்த், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் "பேட்ட" படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து, ரஜினி, இயக்குனர் மகேந்திரன் உடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

731 views

பாலியல் புகார் - நடிகர் நானா படேகர் மீது வழக்குப் பதிவு

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

230 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.