தாய் - தந்தையரை நினைவு கூர்ந்த ஜேசுதாஸ்

கனடாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் தாய் - தந்தை குறித்து ஜேசுதாஸ் நெகிழ்ச்சியாக பேசினார்.
தாய் - தந்தையரை நினைவு கூர்ந்த ஜேசுதாஸ்
x
கனடாவில் கடந்த 22 ந்தேதி நடந்த இசைநிகழ்ச்சியல், அம்மா என்றழைக்காத பாடலை  பாடிய ஜேசுதாஸ்,  தாய் - தந்தை  குறித்து நெகிழ்ச்சியாக பேசினார். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்