சொந்த ஊரில் அம்மன் கோயில் திருவிழா-உறவினர்களுடன் நடனமாடிய நடிகர் சூரி

சொந்த ஊரில் நடந்த கோயில் விழாவில் உறவினர்களுடன் டான்ஸ் ஆடிய வீடியோவை, நடிகர் சூரி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
சொந்த ஊரில் அம்மன் கோயில் திருவிழா-உறவினர்களுடன் நடனமாடிய நடிகர் சூரி
x
சொந்த ஊரில் நடந்த கோயில் விழாவில் உறவினர்களுடன் டான்ஸ் ஆடிய வீடியோவை, நடிகர் சூரி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.  'கடைக்குட்டி சிங்கம்' படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து, தனது சொந்த ஊரான ராஜாக்கூரில் இருக்கும் காளியம்மன் கோவில் திருவிழாவில் நடிகர் சூரி கலந்து கொண்டார். அப்போது, ஊரில் உள்ள தனது உறவினர்களுடன் சேர்ந்து, கோவில் திருவிழாவில் நடிகர் சூரி ஒயிலாட்டம் ஆடினார். அந்த வீடியோவை, டுவிட்டரில் சூரி வெளியிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்