ஆகஸ்ட் மாதத்தில் ரஜினியின்- 2.0 டீசர்

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் '2.0' படத்தின் ஆகஸ்ட் மாதத்தில் டீசர் வரும் என்று கூறப்படுகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் ரஜினியின்- 2.0 டீசர்
x
ரஜினி - ஷங்கர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் '2.0' . இந்த திரைப்படம் நவம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக டீசர் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். 

இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் டீசர் வரும் என்று கூறப்படுகிறது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் , அல்லது ஆகஸ்ட் 17ம் தேதி இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாளன்று டீசர் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்