கொலைகாரனாக மாறிய நடிகர் 'விஜய் ஆண்டனி'..!

விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் படத்தின் பெயர்'கொலைகாரன்', 'லீலை' படத்தை இயக்கியிருந்த ஆண்ட்ரூ லூயிஸ் இந்த படத்தை இயக்குகிறார்.
கொலைகாரனாக மாறிய நடிகர் விஜய் ஆண்டனி..!
x
விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் படத்தின் பெயர் 'கொலைகாரன்', 'லீலை' படத்தை இயக்கியிருந்த ஆண்ட்ரூ லூயிஸ் இந்த படத்தை இயக்குகிறார். இதில் அர்ஜுன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். 

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அர்ஜுன், நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த படப்பிடிப்பின்போது  எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்