அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தும் தமன்னா

பார்த்திபன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் த்ரில்லர் படம் ஒன்றிலும், இயக்குநர் விஜய் இயக்கும் தேவி படத்தின் இரண்டாம் பாகத்திலும் தமன்னா நடிக்க உள்ளார்.
அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தும் தமன்னா
x
தமிழ், தெலுங்கு, இந்தி என முன்று மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை தமன்னா...தமிழில் விஜய்சேதுபதி, இந்தியில் அமிதாப் பச்சன், தெலுங்கில் சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் தமன்னா நடித்து வரும் நிலையில் மேலும் 2 படங்கள் தமிழில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பார்த்திபன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் த்ரில்லர் படம் ஒன்றிலும், இயக்குநர் விஜய் இயக்கும் தேவி படத்தின் இரண்டாம் பாகத்திலும் தமன்னா நடிக்க உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்