நாட்டுப்புற கலைஞர்களுடன் நடிகர் அஜித்

ஹைதராபாத்தில் நடந்து வரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் அஜித், நாட்டுப்புற நடனக் கலைஞர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.
நாட்டுப்புற கலைஞர்களுடன் நடிகர் அஜித்
x
ஹைதராபாத்தில் நடந்து வரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் அஜித், நாட்டுப்புற நடனக் கலைஞர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாட்டுப்புற நடனக் கலைஞர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். அவர்கள் நடிகர் அஜித்குமாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்