சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து

சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து
சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து
x
சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ம் தேதியன்று அவரது ரசிகர்கள் ஏராளமான நற்பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ஜூலை 22ம் தேதி மாலை 6 மணிக்கு, என்.ஜி.கே படத்தின் 2வது போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இந்த படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்