அழகு ரகசியம் : நடிகை அனுஷ்கா விளக்கம்

அழகு ரகசியம் : நடிகை அனுஷ்கா விளக்கம்
அழகு ரகசியம் : நடிகை அனுஷ்கா விளக்கம்
x
வயது கூடினாலும், அழகு குறையாத 35 வயது நடிகை அனுஷ்கா, படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு, வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

அழகு ரகசியம் குறித்து கேட்ட போது, உடம்புக்கும் மனதுக்கும் இடையே ஒற்றுமை இருந்தால், அழகு விஷயத்தில் அற்புதங்கள் நிகழும் என அனுஷ்கா தெரிவித்தார். சூரியன் உதிக்கும் முன் எழுந்து, நடை பயிற்சி -  உடற்பயிற்சி -யோகா - தியானம் என பின்பற்றினால், பேரழகு ஜொலிக்கும்  என தனது அழகு ரகசியத்தை நடிகை அனுஷ்கா வெளியிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்