விஜய் சேதுபதியின் 'சீதக்காதி' - உருவாகும் விதம்

விஜய் சேதுபதியின் 'சீதக்காதி' - உருவாகும் விதம்
விஜய் சேதுபதியின் சீதக்காதி - உருவாகும் விதம்
x
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சீதக்காதி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட புகழ் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி 80 வயது தோற்றமுடைய முதியவராக நடிக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்