தமிழக அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் வழங்க திட்டமிட்டுள்ளது

கடந்த 2 ஆண்டுகளுக்கான விருதுகளும் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் வழங்க திட்டமிட்டுள்ளது
x
* சிறந்த தமிழ் திரைப்படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

* அதன் அடிப்படையில் ஏற்கனவே 2009 முதல் 2014 வரையிலான ஆண்டுகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

* இதற்கான  விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  

* கடந்த 2 ஆண்டுகளுக்கான விருதுகளும் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

* ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விருதுகளும்,  அறிவிக்கப்பட உள்ள விருதுகளையும் சேர்த்து  பிரம்மாண்ட விழா நடைபெற உள்ளதாக 
செய்திகள் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்