கமல் மகளுடன் நாசர் மகன் ஜோடி
பதிவு : ஜூலை 12, 2018, 11:51 AM
கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும், நடிகர் நாசரின் இளைய மகனும், ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகவும், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

ஆந்திராவில் அண்ணா உணவகம் தொடக்கம் - முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்

38 மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 100 இடங்களில் உணவகங்கள் திறக்கப்பட்டன

743 views

செல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்

823 views

பிற செய்திகள்

பிரபல நடிகர் 'பாபி சிம்ஹா' குடிபோதையில் தகராறு

தனியார் உணவு விடுதிக்கு வந்த பாபி சிம்ஹாவுக்கும் அவரது நண்பர் கருணாவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது

2222 views

அன்புமணி ராமதாசுக்கு டி.ராஜேந்தர் கண்டனம்

"விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியை எதிர்ப்பதா?"

965 views

'திரையரங்கில்' உணவுப் பொருட்களை அனுமதிப்பது இயலாது;மேலும் உணவுப் பொருட்கள் விலையை குறைக்க இயலாது.

தமிழகத்தில் மகாராஷ்டிர மாநிலத்தைப் போல 'திரையரங்குகளில்' உணவுப் பொருட்களை அனுமதிக்க இயலாது.

1095 views

"மீடியா ஒன் நிறுவனத்தில் லதா ரஜினிகாந்த் பங்குதாரர் இல்லை"

லதா ரஜினிகாந்த் பங்குதாரரோ அல்லது இயக்குநராகவோ இல்லை என மீடியா ஒன் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

217 views

புகார் கூறுவது ஸ்ரீரெட்டியின் உரிமை - டி.ராஜேந்தர்

சினிமாதுறையில் நல்லவர்கள் இருப்பதை போல் மோசமானவர்களும் உள்ளனர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

565 views

தமிழக அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் வழங்க திட்டமிட்டுள்ளது

கடந்த 2 ஆண்டுகளுக்கான விருதுகளும் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

333 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.