"நான் பாட்டியாகிவிட்டேன்" - ராய் லட்சுமி

இரட்டை நாய்க்குட்டிகளுடன் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகின்றன.
நான் பாட்டியாகிவிட்டேன் - ராய் லட்சுமி
x
நாய்க்கு இரட்டை குட்டிகள் பிறந்துள்ளதை, தமக்கு பேரக்குழந்தைகள் பிறந்துள்ளதாக நடிகை ராய் லட்சுமி சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். இந்த பதிவில் இரட்டை நாய்க்குட்டிகளுடன் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்