ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்த சிம்பு

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் 'காற்றின் மொழி' திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்கிறார்.
ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்த சிம்பு
x
ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்த சிம்பு

ராதா மோகன் இயக்கத்தில், ஜோதிகா நடிக்கும் 'காற்றின் மொழி' திரைப்படத்தில், நடிகர் சிம்பு நடிக்கிறார். அது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் உறுதி செய்துள்ளார். மன்மதன், சரவணா படங்களைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு - ஜோதிகா கூட்டணி மீண்டும் இணைந்த நிலையில், தற்போது காற்றின் மொழி படத்திலும் சிம்பு நடிப்பது உறுதியாகியுள்ளது.Next Story

மேலும் செய்திகள்